Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

NIFT எழுத்துத் தேர்வுக்கான நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.




NIFT எனப்படும் ஃபேஷன் டெக்னாஜி கல்வி நிறுவனம் இந்தியாவில் 16 இடங்களில் உள்ளது. ஆனால் தேர்வு டெல்லியில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. NIFT பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு. NIFT கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் இடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் ஏப்ரல் மாதம் நாலாம் தேதி நடைபெறுகிறது.


Although read this news also:

Post a Comment

Previous Post Next Post