Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 நாளை (17.03.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல் - சார்பு - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

 

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

ந.க.எண்.8089/41/2021, நாள்.16.03.2021  

 Capture

 

தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தல் 2021 - திருவண்ணாமலை மாவட்டத்தில் 17.03.2021 அன்று வாக்கு பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு - ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பயிற்சியில் கலந்துக்கொள்ள ஏதுவாக - பயிற்சி நடைபெறும் நாளன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல்
 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சி தலைவரின் செயல்முறைகள் ந.க.எண்.அ5/34142/2020, நாள்.14.03.2021. ---

பார்வையில் காணும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவரின் செயல்முறைகளின்படி 17.03.2021 அன்று வாக்கு பதிவு அலுவலர்களுக்கு முதல் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளதால் 17.03.2021 அன்று திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து வகை அரசு/நிதிஉதவி பள்ளிகளுக்கும் விடுமுறை

Post a Comment

Previous Post Next Post