Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் பற்றி முழு விவரங்களை தெரிந்து கொள்வது எப்படி?

உங்கள் தொகுதி வேட்பாளர்கள் விபரங்களை எதுவும் அறியாமல்  வாக்களித்து கொண்டிருந்தீர்கள்  தற்போது  அந்த நிலை மாறி இப்போது நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் உங்கள் தொகுதியில் உள்ள  வேட்பாளர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வசதி உள்ளது பலருக்கும் தெரியாது

download%25281%2529
 

அதில் உங்கள் தொகுதியில் போட்டியிடுபவர்கள் யார் யார்!!!


வேட்பாளர்களின் மொத்த சொத்து விபரங்கள், வேட்பாளரது குடும்பத்தின் மொத்தச் சொத்து விபரங்கள் , வேட்பாளர் மேல் உள்ள குற்ற வழக்குகள் விவரம் என அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.


உங்கள் தொகுதியின் வேட்பாளர் பற்றி தெரிந்து கொள்ள


https://affidavit.eci.gov.in/candidate-affidavit


முதலில் மேல் உள்ள லின்ங்க்கை கிளிக் செய்யுங்கள்


அடுத்து அதில் தமிழ்நாடு என்பதை கிளிக் செய்து  அதன் பின்பு அதில் உங்கள் தொகுதியை செலக்ட் செய்து  Filter  என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள் அவ்வளவு தான்


அதன் கீழே உங்கள் தொகுதியில் எந்தெந்தக் கட்சியில் யார்  போட்டியிடுகிறார்கள்


சுயேட்சையாக  போட்டியிடுபவர்கள் யார்?


அவரது முகவரி.


அவரது சொத்து விவரம் போன்ற அனைத்து விபரங்களும் இருக்கும்.

Post a Comment

Previous Post Next Post