Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்
 Tamil Nadu Kalvi Tholaikatchi - kalvi Tv Live Schedule, Class Wise Time Table, Private Channels List, And programme Details In Tamil



Kalvi Tv New Time Table 2021 - 2022 For The Class 2 to 12th Standard (New Schedule  2021 - 2022) :

  




Kalvi Tv New Time Table 2021 - 2022 For The Class 2 to 12th Standard




கல்வித் தொலைக்காட்சி புதிய கால அட்டவணை 2021 - 2022  PDF FILE


kalvi Tv Live Veettuppalli இரண்டாம் வகுப்பு கல்வி தொலைத்தொலைக்காட்சி  நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும் அரசு மற்றும்  தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் விவரம் கிழமை மற்றும் பாடம் ஒளிபரப்பு செய்யப்படும் நேர விவரங்கள் :






இரண்டாம் வகுப்பு கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படும் நேரம் : 

  • திங்கள் - தமிழ் 
  • செவ்வாய் - ஆங்கிலம் 
  • புதன்  - கணக்கு 
  • வியாழன் - சூழ்நிலையில் 
  • வெள்ளி - பேசும் ஓவியம் 
நேரம்  :  Kalvi Tholaikatchi : மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை
Shahan Tv  தொலைக்காட்சி : காலை  10.30 மணி முதல் 11 மணி வரை
Makkal Tv மக்கள் தொலைக்காட்சி :  12.30 மணி முதல் 1 மணி வரை
Scv kalvi  தொலைக்காட்சி : காலை 11.30 மணி முதல் 12 மணி வரை

 மூன்றாம் வகுப்பு கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வகுப்பு வாரியான தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பை விவரங்கள்

மூன்றாம் வகுப்பு பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படும் தொலைக்காட்சிகள் :
  1. கல்வி தொலைக்காட்சி, 
  2. வசந்த் டிவி, 
  3. ராஜ் டிவி, 
  4. சத்தியம் டிவி,  
  5. Scv கல்வி டிவி 
ஆகிய தொலைக்காட்சிகளில் மூன்றாம் வகுப்பு பாடங்கள் வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும்..

 வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை



  •  திங்கள்  - தமிழ் பாடம்
  • செவ்வாய்க்கிழமை  - ஆங்கிலம்
  • புதன்கிழமை - கணக்கு
  • வியாழக்கிழமை - அறிவியல்
  • வெள்ளிக்கிழமை - சமூகவியல்ஒலிபரப்பாகும்..

kalvi Tv Live Kalvi Tholaikatchi : மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை
Vasanth Tv  தொலைக்காட்சி : காலை  10.30 மணி முதல் 11 மணி வரை
Raj Tv மக்கள் தொலைக்காட்சி :  11.00 மணி முதல் 12.00 மணி வரை
Sathyam Tv மக்கள் தொலைக்காட்சி :  2.00 மணி முதல் 2.30 மணி வரை
Scv kalvi  தொலைக்காட்சி : காலை 12.00 மணி முதல் 12.30 மணி வரை


 Kalvi Tv Live Schedule Pdf 2020 - 2021  பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

 கல்வி தொலைக்காட்சியில் மாலை ஐந்து முப்பது மணி முதல் 6 மணி வரையும் வசந்த் டிவியில் காலை பத்து முப்பது மணி முதல் இரவு 10 மணி முதல் 11 மணி வரையும் ராஜ் டிவியில் 11 முதல் 12 வரையும் சத்தியம் தொலைக்காட்சியில் 2 மணி முதல் 2 30 மணி வரை ஒளிபரப்பாகும் ஏசிபி கல்வியில் மதியம் 12 மணி முதல் 12.30 மணி வரை ஒளிபரப்பாகும்

நான்காம் வகுப்பு பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படும் தொலைக்காட்சிகள் :

 நான்காம் வகுப்பு பாடங்கள் வகுப்பு வாரியான கல்வித் தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு விவரங்கள்..

நான்காம் வகுப்பு பாடங்கள்


  1. கல்வி தொலைக்காட்சி 
  2. கேப்டன் நியூஸ் 
  3. Scv கல்வி ஆகிய தொலைக்காட்சிகளில்  ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


 kalvi Tv Live Kalvi Tholaikatchi : மாலை 6.00 மணி முதல் 6.30 மணி வரை
Captain News  தொலைக்காட்சி : காலை  10.00 மணி முதல் 10.30 மணி வரை
Scv kalvi   தொலைக்காட்சி :  12.30 மணி முதல் 1.00 மணி வரை

 இதில் திங்கள் முதல் வெள்ளி வரை தமிழ் ஆங்கிலம் கணக்கு அறிவியல் சமூக அறிவியல் என திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பு செய்யப்படும் கல்வி தொலைக்காட்சியில் மாலை 6 மணி முதல் ஆறு முப்பது மணி வரையும் கேப்டன் நியூஸ்  காலை 10 மணி முதல் பத்து முப்பது மணி வரையும் Scv கல்வியில் பன்னிரண்டு முப்பது மணி முதல் ஒரு மணி வரையும் ஒளிபரப்பாகும்

 ஐந்தாம் வகுப்பு பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படும் கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைகாட்சிகள் விவரம் :

 ஐந்தாம் வகுப்பு கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படும் நேரம் மற்றும் தனியார் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு விவரங்கள் - ஐந்தாம் வகுப்பு கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பின்வரும் கல்வி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

  1. கல்வித் தொலைக்காட்சி
  2. கேப்டன் நியூஸ் 
  3. Sahana டிவி
  4. Scv கல்வி

Kalvi Tholaikatchi : மாலை 6.30 மணி முதல் 7.00 மணி வரை
Captain News : தொலைக்காட்சி : காலை  10.30 மணி முதல் 11.00 மணி வரை
Shahan Tv : தொலைக்காட்சி : காலை  3.00 மணி முதல் 3.30 மணி வரை
Scv kalvi  : தொலைக்காட்சி :  1.00 மணி முதல் 1.30 மணி வரை


 கல்வி ஆகிய தொலைக்காட்சிகளில் ஐந்தாம் வகுப்பு பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது பாடவாரியாக திங்கள் முதல் வெள்ளி வரை தமிழ் ஆங்கிலம் கணக்கு அறிவியல் சமூகவியல் படங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன..

 கல்வித் தொலைக்காட்சி ஆறு முப்பது மணி முதல் 7 மணி வரையும் கேப்டன் நியூஸ் தொலைக்காட்சியில் பத்து முப்பது மணி முதல் 11 மணி வரையும் சகானா டிவியில் மாலை 3 மணி முதல் மூன்று முப்பது மணி வரையும் படங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது ஏசிபி கல்வியில் மதியம் ஒரு மணி முதல் 11 மணி வரையும் படங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன



 ஆறாம் வகுப்பு பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படும் கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைகாட்சிகள் விவரம் :



ஆறாம் வகுப்பு பாடங்கள் கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் விவரங்கள் ஆறாம் வகுப்பு கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நேரம் வாரியாக பார்ப்போம்

  1. வசந்த் டிவி 
  2. சத்தியம் டிவி 
  3. Scv கல்வி 
  4. கல்வி தொலைக்காட்சி ஆகிய தொலைக்காட்சிகளில் ஆறாம் வகுப்பு பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
 Kalvi Tv Live Schedule Pdf பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

Kalvi Tholaikatchi : மாலை 4.00 மணி முதல் 4.30 மணி வரை
Vasanth Tv : தொலைக்காட்சி : காலை  11.30 மணி முதல் 12.00 மணி வரை
Sathyam Tv : தொலைக்காட்சி : காலை  1.30 மணி முதல் 2.00 மணி வரை
Scv kalvi  : தொலைக்காட்சி :  10.30 மணி முதல் 11.00 மணி வரை

 ஆறாம் வகுப்பு பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4 மணி முதல் நான்கு முப்பது மணி வரையும் வசந்த் தொலைக்காட்சியில் 11:30 மணி முதல் 12 மணி வரையும் சத்தியம் தொலைக்காட்சியில் 1:30 முதல் 2 மணி வரையும் எஸ்பிபி கல்வியில் 10:30 மணி முதல் 11 மணி வரையும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன


 ஏழாம் வகுப்பு பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படும் கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைகாட்சிகள் விவரம் :

 ஏழாம் வகுப்பு தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படும் விபரங்கள்


  1. சகானா தொலைக்காட்சி
  2.  SCV தொலைக்காட்சி
  3.  கல்வித் தொலைக்காட்சி 

Kalvi Tholaikatchi : மாலை 2.30 மணி முதல் 3.00 மணி வரை
Sathana Tv : தொலைக்காட்சி : காலை  10.00 மணி முதல் 10.30 மணி வரை
Scv kalvi  : தொலைக்காட்சி :  9.00 மணி முதல் 9.30 மணி வரை

3 தொலைக்காட்சிகளில் ஏழாம் வகுப்பு பாடங்கள் தினசரி ஒளிபரப்பு செய்யப்படுகிறது கல்வி தொலைக்காட்சியில் 14:30 முதல் 3 மணி வரையும் தொலைக்காட்சியில் காலை பத்து முப்பது மணி முதல் பத்து முப்பது மணி வரையும் ஏசிபி கல்வியில் காலை 9 மணி முதல் ஒன்பது முப்பது வரையும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது திங்கள் முதல் வெள்ளி வரை தமிழ் ஆங்கிலம் கணக்கு அறிவியல் சமூக அறிவியல் என தினசரி வகுப்புகள் நடைபெறும்


எட்டாம் வகுப்பு  பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படும் கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைகாட்சிகள் விவரம் :

எட்டாம் வகுப்பு பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படும் கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு விவரங்கள் எட்டாம் வகுப்பு நிகழ்ச்சி


  1. கல்வி தொலைக்காட்சி
  2.  மதிமுகம் டிவி 
  3. எஸ்சிவி கல்வி 

ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன


ஒன்பதாம் வகுப்பு  பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படும் கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைகாட்சிகள் விவரம் :

ஒன்பதாம் வகுப்பு கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படும் கல்வித் தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படும் விவரங்கள்
ஒன்பதாம் வகுப்பு பாடங்கள்

  1. கல்வி தொலைக்காட்சி, 
  2. லோட்டஸ் டிவி,
  3.  ராஜ் டிவி, 
  4. எஸ்சிவி கல்வி



பத்தாம் வகுப்பு பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படும் கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைகாட்சிகள் விவரம் :



பத்தாம் வகுப்பு கல்வித் தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு விவரங்கள்

 Kalvi Tv Live Schedule Pdf பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

  1. கல்வி தொலைக்காட்சி டிவி 
  2. மக்கள் டிவி 
  3. புதுயுகம் டிவி 
  4. எஸ்சிவி கல்வி 

ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன
Previous Post Next Post