Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 Tamilnadu 10th Standard (sslc) Public Exam Results 2020 / TN Board Results 2020 


 Tamilnadu 10th Standard (sslc) Public Exam Results 2020 / TN Board Results 2020  

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு குரானா வைரஸ் காரணமாக மார்ச் 27ம் தேதி நடைபெற இருந்த பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்ட அனைத்து தேர்வுகளுக்கும் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களை கணக்கிட்டு சராசரி மதிப்பெண் கணக் கிட்டு மதிப்பெண்களை வழங்குவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது.

   இந்நிலையில்  ஆகஸ்ட் 10ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இதன்படி www.tnresults.nic.in என்ற இணையதளத்திலும் www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.nic.in ஆகிய மூன்று இணையதளங்களில் பொதுத்தேர்வு முடிவுகளை பெற்றோர்களும் மாணவர்களும் அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகளை எவ்வாறு தெரிந்து கொள்வது என்று  பார்ப்போம்.

How to Check  Tamilnadu 10th Standard Public Exam Results 2020

SSLC / 10th Std Public Exam Result Direct Links :

  1. www.tnresults.nic.in
  2. www.dge1.tn.nic.in
  3. www.dge2.tn.nic.in


Step 1 :

Go to Google And Type "tnresults.nic.in"
And Click The First Link Given Below In the Photo




 Step 2 :

that Page Appears Given Below In the Photo and Choose The 10th Standard April 2020 Link 
  
 Step 3 :
 After That You Can Entry

  1. Your Register Number And 
  2. Date Of Birth (DD/MMDYYY)
  3. And Click Get Marks 

 


அதேபோல் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகளை அனுப்பப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. வரும் 17ம் தேதி முதல் 26ம் தேதி வரை என் அந்த நாட்களில் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் நமது பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வில் வெற்றி பெற kalvinews.in சார்பாக வாழ்த்துகள்.

Previous Post Next Post