Kalvi Tv New Time Table 2021 - 2022
1-12 வகுப்புகளுக்கான 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் காணொளிகளுக்கான கால அட்டவணையை , தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Kalvi Tv New Time Table 2021 - 2022 :
🔴🔵 இதுவரை கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பு செய்யப்பட்ட 2ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்து வீடியோக்களும் வகுப்பு வாரியாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
இந்த பயனுள்ள செய்தியை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படட்டும்
Post a Comment