Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 Breaking News : +2 பொதுத்தேர்வு நடைபெறுமா? இன்று மாலை ஆலோசனை


+2 பொதுத்தேர்வை மே 3ஆம் தேதி திட்டமிட்டப்படி நடத்துவதா,  ஒத்திவைப்பதா என்பது பற்றி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலர்களுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

 
                      


ஏப்.5ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்திருந்தார் செயலாளர். இந்நிலையில் தேர்தல் முடிந்திருப்பதால் கொரோனா அதிகரிப்பு காரணமாக தேர்வை எப்படி நடத்துவது என்பது பற்றி ஆலோசனை நடைபெறவுள்ளது. அதன் பின்னரே 2 பொதுத்தேர்வை மே 3ஆம் தேதி திட்டமிட்டப்படி நடத்துவதா,  ஒத்திவைப்பதா என்பது பற்றி தெரியவரும்.

2 Comments

Post a Comment

Previous Post Next Post