Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 Flash News : தமிழகத்தில் கொரோனா கட்டுபாடுகள் அறிவிப்பு - ஏப்பரல் 10 முதல் அமல்!



 

              கட்டுப்பாடுகள் விதிப்பு.

 

1. தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிப்பு..

 

2. தமிழகத்தில் ஏப்ரல் 10ம் தேதி முதல் கோயில் மற்றும் மதம் சார்ந்த விழாக்கள் நடத்த தடை..

 

3. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கை மட்டும் அனுமதி.

 

 4. பேருந்துகளில் நின்று பயணிக்க தடை.

 

5. E-பாஸ் முறை மீண்டும் அமல் (வெளி மாநிலம் மட்டும்).

 

6. Hotel, டீ கடை, போன்ற இடங்களில் 50 சதவீத இருக்கை மட்டும் அனுமதி.

 

7. பூங்கா, அரங்கம், மற்றும் அருங்காட்சியம் 50 சதவீத இருக்கை மட்டும் அனுமதி.

 

8. திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் , இறப்பில் 50 பேர் மட்டும் அனுமதி..

 

9. நீச்சல் குளங்களில் வீரர்கள் மட்டும் அனுமதி...

 

10. ஜவுளி கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதி. 


Corona  Controls TN Press news 8.4.21-Downioad Here

Post a Comment

Previous Post Next Post