Title of the document

 தமிழக அரசு செயலாளரின் பதில் கடிதம் மூலம் மீண்டும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய பென்சன் திட்டம் அறிமுகப் படுத்தும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.


தேர்தல் jackpot அரசு இதனை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் உருவாகிக் கொண்டிருக்கிறது. 


CPS-ரத்து "வல்லுநர் குழு" அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது - பரிந்துரைகளை அரசு பரிசீலித்து அரசாணைகள் வெளியிடும் - அரசு முதன்மை செயலாளர் கடிதம்

அரசு முதன்மை செயலாளர் கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதனை கிளிக் செய்து பெற்றுக் கொள்ளவும்.


Post a Comment

Previous Post Next Post