Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

நிரந்தர பணி தலைமை ஆசிரியர் தேவை 

தலைமையாசிரியர் தேவை  எமது நடுநிலைப்பள்ளிக்கு பட்டதாரி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்கள் தேவை . ஆண் / பெண் இருபாலரும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம் . கல்வித்தகுதி : Any Degree with B.Ed and 5 Years Experience இன சுழற்சி : OC தகுதியுள்ள நபர்கள் அசல் சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரியில் 24.02.2021 ம் தேதி புதன் கிழமை நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும் . செயலர் ஸ்ரீ ந.பெ.வி.நடுநிலைப்பள்ளி பூமலைக்குண்டு ( போஸ்ட் ) ,.                தேனி மாவட்டம் - 625 520


Post a Comment

Previous Post Next Post