Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிà®°ியர்கள், à®®ாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்à®±ுà®®் à®®ாதிà®°ி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்à®±ை தினசரி பகிà®°்ந்து வருகிà®±ோà®®்.. படித்து பயனடையுà®™்கள், உங்களின் நண்பர்களுக்குà®®் பகிà®°ுà®™்கள் அவர்களுà®®் பயனடையட்டுà®®்

 3 Days Training For BT Teachers - Director Proceedings 

பள்ளிக் கல்வி –ஆசிà®°ியர்கள் பணியிடைப் பயிà®±்சி - பெà®™்களூà®°் The National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) என்à®± பயிà®±்சி நிà®±ுவனத்தால் நடத்தப்படவுள்ள 3 நாட்கள் பயிà®±்சியில் கலந்து கொள்ள அரசு உயர் / à®®ேல்நிலைப் பள்ளிகளில் பணிபுà®°ியுà®®் பட்டதாà®°ி ஆசிà®°ியர்களை பரிந்துà®°ை செய்து அனுப்பக் கோà®°ி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!


IMG_20210225_234104



பாà®°்வையில் காணுà®®் கடிதத்தில் , சமூக நலம் மற்à®±ுà®®் சத்துணவு திட்டத் துà®±ை , பெà®™்களூà®°் The National Institute of Mental Health and Neuro Sciences ( NIMHANS ) - ன் psychiatric social work துà®±ையுடன் இணைந்து drug demand reduction program என்à®± தலைப்பில் ஆளுà®®ை திறனை வளர்பபதற்கான 3 நாட்கள் பயற்சியினை à®®ேà®±்படி நிà®±ுவனத்தின் பெà®™்களூà®°் அலுவலகத்தில் உத்தேசமாக பிப்ரவரி இறுதி வாரத்தில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளதாக தெà®°ிவிக்கப்பட்டுள்ளது. à®®ேலுà®®் , à®®ேà®±்படி பயிà®±்சியில் கலந்து கொள்ளுà®®் பொà®°ுட்டு பல்வேà®±ு à®®ாவட்டங்களிலிà®°ுந்து 200 ஆசிà®°ியர்களின் பெயர்களை பரிந்துà®°ை செய்யக் கோரப்பட்டுள்ளது . இப்பயிà®±்சியானது 40 நபர்கள் கொண்டு நடத்தப்படவுள்ளது . பயிà®±்சியில் கலந்து கொள்ளவுள்ள ஆசிà®°ியர்களுக்கு அதிகபட்சமாக à®°ூ .1500 / - பயணக் கட்டணமாக வழங்கப்படுà®®் எனவுà®®் , பயிà®±்சியின் போது தங்குà®®ிடமுà®®் மற்à®±ுà®®் உணவுà®®் à®®ேà®±்படி நிà®±ுவனத்தால் வழங்கப்படவுள்ளது. அரசு உயர் / à®®ேல்நிலைப் பள்ளிகளில் பணிபுà®°ியுà®®் ஆசிà®°ியர்களில் பட்டதாà®°ி ஆசிà®°ியர் பணிநிலையில் à®®ாவட்டத்திà®±்கு 6 ஆசிà®°ியர்களை தேà®°்வு செய்து இணைப்பில் குà®±ிப்பிட்ட படிவத்தில் விவரங்களை பூà®°்த்தி ( as soft copy in excel file ) செய்து 27.02.2021 க்குள் இவ்வலுவலக வி 2 பிà®°ிவு à®®ின்னஞ்சல் v2sec.tndse@nic.in என்à®± à®®ுகவரிக்கு அனுப்புà®®ாà®±ுà®®் , à®®ுதன்à®®ைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட தொகுப்பறிக்கையினை விà®°ைவு அஞ்சல் à®®ூலம் அனுப்புà®®ாà®±ுà®®் , அனைத்து à®®ாவட்ட à®®ுதன்à®®ைக் கல்வி அலுவலர்களுக்குà®®் à®…à®±ிவுà®±ுத்தப்படுகிறது

Post a Comment

Previous Post Next Post