Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 CBSE பொதுத் தேர்வு அட்டவணை பிப் .2 - இல் வெளியீடு 




சிபிஎஸ்இ பிளஸ் 2 , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அ ட் ட வணை வரும் பிப் ரவரி 2 ஆம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரி யால் தெரிவித்துள்ளார் . கரோனா பொதுமு டக்கம் காரணமாக கடந் தாண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன . கரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி , தற் போது நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங் களில் பள்ளிகள் திறக்கப் பட்டு செயல்பட்டு வருகின் றன . இதற்கிடையில் சிபி எஸ்இ பிளஸ் 2 , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கள் மே 4 - ஆம் தேதி முதல் ஜூன் 10 வரை நடைபெ றும் என அறிவிக்கப்பட் டது . செய்முறைத் தேர்வு கள் மார்ச் மாதம் தொடங்கு வதாகவும் , ஜூலை 15 - ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவு கள் வெளியாகும் என்றும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அண் மையில் அறிவித்தார் . இந்த நிலையில் , நிகழ் கல் வியாண்டுக்கான சிபிஎஸ்இ பிளஸ் 2 , பத்தாம் வகுப் புக்கான விரிவான தேர்வு அட்டவணை பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியிடப்ப டும் என ரமேஷ் போக்ரி யால் வியாழக்கிழமை தெரி வித்துள்ளார் . மேலும் , 45 ஆண்டு கால சிபிஎஸ்இ மாணவர்களின் ஆவணங் கள் டிஜிட்டல் மயமாக்கப் படும் என்றும் கூறினார் . கரோனா காலத்தில் மாண வர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்ற கார ணத்தால் , சிபிஎஸ்இ பாடத் திட்டங்கள் குறைக்கப்பட் டது குறிப்பிடத்தக்கது

Post a Comment

Previous Post Next Post