Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும் உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர்கள் பெயர்ப் பட்டியல் வெளியீடு.

01.01.2021 நிலவரப்படி உடற்கல்வி ஆசிரியர் நிலையிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர்கள் சார்பில் தற்காலிக பெயர்ப் பட்டியல் தயார் செய்து வெளியீடு.










அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உடற்கல்வி இயக்குநர் நிலை- II ஆகப் பதவி உயர்வு வழங்குவது சார்ந்து பார்வை -10 ல் கண்டவாறு , அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களிடமிருந்தும் கோரிப் பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் , 01.01.2021 ம் ஆண்டிற்குரிய உடற்கல்வி இயக்குநர் நிலை- II பதவி உயர்வுக்கான தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் , உடற்கல்வி ஆசிரியர்களின் பதவியில் பணிவரன்முறை , தகுதிகாண்பருவம் , 10 + 2 + 3 ( Pattern ) என்ற அடிப்படையில் , தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி சிறப்பு விதிகளின்படி , உடற்கல்வி இயக்குநர் நிலை . II பணியிடத்திற்கான முறையான கல்வி தகுதியும் பெற்றுள்ள உடற்கல்வி ஆசிரியர்களை கொண்டு உடற்கல்வி இயக்குநர் நிலை- II பதவி உயர்வுக்கான தற்காலிக தேர்ந்தோர் பெயர் பட்டியல் தயார் செய்து இத்துடன் வெளியிடப்படுகிறது.




Dir Proceedings - Download here...




Name List - Download here

Post a Comment

Previous Post Next Post