Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை - விஜயபாஸ்கர் !!


தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ''பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் 28 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது'' என்றார்.


மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தில் சுகாதாரத்துறை முயற்சியால் கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை என்றார்.

Post a Comment

Previous Post Next Post