Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

kalvi News : தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை, 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு 


தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு.. எங்கே? எப்போது?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் :


  1. கோயம்புத்தூர், 
  2. தேனி, 
  3. திண்டுக்கல், 
  4. நீலகிரி, 
  5. மதுரை, 
  6. சிவகங்கை, 
  7. புதுக்கோட்டை 

மாவட்டங்களில் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையல் தகவல் ..


மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் :


  1. கடலூர், 
  2. விழுப்புரம், 
  3. சேலம், 
  4. கள்ளக்குறிச்சி, 
  5. தஞ்சாவூர், 
  6. திருவாரூர், 
  7. நாகப்பட்டினம், 
  8. புதுக்கோட்டை, 
  9. சிவகங்கை, 
  10. விருதுநகர், 
  11. ராமநாதபுரம், 
  12. திருநெல்வேலி, 
  13. தென்காசி, 
  14. தூத்துக்குடி, 

கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் மாவட்டங்கள்

Post a Comment

Previous Post Next Post