Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்  

Integrated Financial Human Resource Management System IFHRMS முறையில் ஊதியப்பட்டியல் தயாரித்தல் - பல்வேறு நீதிமன்ற வழக்குகளின் இடைக்கால ஆணையினை செயல்படுத்துதல் சார்பாக 

பார்வை 1. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குகளின் கடிதம் என் கை AD 00.2016 2. சென்னை உயர்நீதிமன்ற WP No 2579 of 2010 01.200 W N8730 of 2000 நாள் காலை பன்வேறு வழக்குகளிலிருந்து பெறப்பட்ட தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மதியம் Integrated Financial Human leasurer Management shutem ( IPIRMS ) திட்டத்தின் கீழ் பதிய பட்டியல் தயாரித்து அதை சரியாரிப்பதற்கு சம்பந்தப்பட்ட பள்ளியில் பணியாற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மூலம் தலைமை ஆசிரியர்கள் வழியாக சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவார்கள் ஒப்புதல் வழங்க வேண்டுமென பார்வை 1 - ல் காணும் கடிதம் வாயிலாக சம்பந்தப்பட்ட கருது கணக்கு ஆணையருக்கு தெரிவிக்கப்பட்டது . 

 அரசு உதவிபெறும் பள்ளிகளில் IFHRMS முறையில் ஊதியப்பட்டியல் தயாரித்தல் - இயக்குநரின் செயல்முறைகள்

அரசு உதவிபெறும் பள்ளிகளில் IFHRMS முறையில் ஊதியப்பட்டியல் தயாரித்தல் - இயக்குநரின் செயல்முறைகள்

ஆனால் இதனை மதித்து உதவிபெறும் பள்ளிகளின் நியமன அலுவலரான சம்பந்தப்பட்ட பள்ளித் தாளாளர்கள் பார்வைக் கானும் செயல்முறையினை ரத்து செய்ய கோரி பதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு பார்வைக் காணும் இவ்வியக்க காகத்திற்கு இடைக்கால தடையாணை பெற்றுள்ளார்கள் இந்நிலையில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1973 மற்றும் விதிகள் 1974 - ன்படி உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் இதர  பணப்பயன்கள் வழக்கில் நியமன அலுமாரான சம்பந்தப்பட்ட பள்ளி தாளாளர் பார்வை 2 கண்டுள்ள நீதிமன்ற வழக்குகளில் பெறப்பட்ட இடைக்கால ஆணையினை செயல்படுத்த கோரி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது . நீதிமன்ற இடைக்கால ஆணையின் செயல்படுத்தும் பொருட்டு ஏற்கனவே உள்ளவாறு பாதியப் பட்டியல் தயாரிக்க அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றிைக்கை அனுப்பி உரிய  நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது 

Post a Comment

Previous Post Next Post