Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

12th Std Marks 2021 - Calculation Method ? Poll -  12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு வழங்கப்பட வேண்டும் ?  உங்கள் கருத்து என்ன ?

 

Loading Poll...Please Wait 5 Seconds..

மறக்காமல் உங்க நண்பர்களுக்கும் வாட்ஸ் அப்பில் பகிருங்கள் அவர்களும் கருத்தை பதிவு செய்யட்டும்..
தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக  பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது . இத்தகைய சூழ்நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண்கள் வழங்கினால் சரியாக இருக்கும், மதிப்பெண் கணக்கீட்டு முறை எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என உங்களுடைய ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள் ! 

  •  1.ONLINE மூலம் எளிமையாக சிறு தேர்வு வைத்து மதிப்பெண் வழங்கலாம்.. 
  •  2. பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் வழங்கலாம் .. 
  •  3. மாணவர்களின் கடந்த கால வருகை பதிவு அடிப்படையில் வழங்கலாம் .. 
  •  4. 9th + 10th + 11th ன் Overall சராசரி மதிப்பெண் வழங்கலாம் .. 
  •  5. வேறு முறையில் கணக்கிடலாம் எனில் - உங்கள் கணக்கீட்டு முறையை Comments ல் பதிவு செய்யுங்கள்..

19 Comments

  1. Last year 11th mark then this year revision or unit test based calculation.

    Narayanan P
    Computer Instructor
    Govt Hr Sec School
    Ponvilaintha Kalathur

    ReplyDelete
  2. atteneces, iternal test, pratical,class test athula erunthu take panalam

    ReplyDelete
  3. Sir 12 th standard students 3 months school Ku ponom appo nadandha revision examination paper revaluation Pani antha mark kudukallam sir

    ReplyDelete
  4. Conduct exams online in multiple choice question pattern and take the average of 11th and 12th marks whichever conducted by the school online.

    ReplyDelete
  5. 11th mark *80/100+120

    ReplyDelete
  6. 11th mark*80/100+120

    ReplyDelete
  7. Please take the mark exam attend during school period

    ReplyDelete
  8. Only class 10,11 exams marks give common correct evaluation. So 9 th class marks should not taken into account. We can add 12 th practical marks along with 10,11 th marks, give weigthage to Attendance.

    ReplyDelete
  9. Revisions exam mark is consider as the public mark because we are not study well in 11th public so the mark is average.

    ReplyDelete
  10. 11th standard annual exam mark +12th standard 1st revision exam mark average

    ReplyDelete
  11. Give marks according to our revision marks. We didn't simply copy as you think .. we learn for that because of our school

    ReplyDelete
  12. கடந்த ஆண்டு நடைபெற்ற 11ம் வகுப்பு பெரதுத் தேர்வில் மாணவ/மாணவியர் பெற்ற பாடவாரியான கருத்தியல் (செய்முறை தேர்வு மதிப்பெண்கள் நீங்கலாக) மதிப்பெண்களுடன் தற்போது நடத்தப்பட்ட செய்முறை தேர்வு மதிப்பெண்களையும் சேர்த்து கணக்கிடலாம். மேலும் 10ம் வகுப்பு மெரந்த மதிப்பெண்களில் 10% மதிப்பெண்களும் சேர்த்து கணக்கிடலாம்.

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post