Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் !!

 


 இந்தியாவில் மேலும் 1,15,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 630 பேர் உயிரிழப்பு.இந்தியாவில் 1,28,01,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 1,17,92,135 பேர் குணமடைந்துள்ளனர்.இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 1,66,177 பேர் உயிரிழந்துள்ளனர் - மத்திய சுகாதாரத்துறை.கொரோனாவிலிருந்து மேலும் 59,856 பேர் குணமடைந்துள்ள நிலையில் 8,43,473 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post