Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 அரசு உயர், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல்

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபரியும் ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை வழங்குல் – படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க தெரிவித்தல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து  தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். IMG_20210317_100652

Post a Comment

Previous Post Next Post