''வெற்றி வேல்! வீர வேல்!'' - அமித் ஷா, ஜே.பி.நட்டா பங்குனி உத்திர வாழ்த்து
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வெற்றி வேல்! வீர வேல் எனக் கூறி தமிழக மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தி:
தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்!
இறைவன் முருகன் அருளால் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி செழித்திட இந்த புனித நாளில் எனது அன்பான "பங்குனி உத்திரம்" திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றி வேல்! வீர வேல்!
Post a Comment