Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்
கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து‌ - உயர் கல்வித்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை முதல் நேரடி வகுப்பு ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இனி கல்லூரிகளுக்கும் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்படும் என்றும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்றும் உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. வாரத்தில் 6 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.



Although read this news also:

Post a Comment

Previous Post Next Post