Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிà®°ியர்கள், à®®ாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்à®±ுà®®் à®®ாதிà®°ி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்à®±ை தினசரி பகிà®°்ந்து வருகிà®±ோà®®்.. படித்து பயனடையுà®™்கள், உங்களின் நண்பர்களுக்குà®®் பகிà®°ுà®™்கள் அவர்களுà®®் பயனடையட்டுà®®்

Plus One ( +1 ) Public Exam 2021 - NR Preparation Dir Instructions


à®®ேல்நிலை à®®ுதலாà®®் ஆண்டு பொதுத்தேà®°்வு - 2021 பெயர்ப்பட்டியல் தயாà®°ித்தல் - கூடுதல் à®…à®±ிவுà®°ைகள் வழங்கி அரசுத் தேà®°்வுகள் இயக்குநர் உத்தரவு!







இவ்வலுவலகச் செயல்à®®ுà®±ைகளில் , 2020-2021 - ஆம் கல்வியாண்டிà®±்கான à®®ேல்நிலை à®®ுதலாà®®் ஆண்டு பொதுத் தேà®°்வுக்கான பள்ளி à®®ாணாக்கரின் பெயர்ப்பட்டியல் தயாà®°ிக்குà®®் பொà®°ுட்டு , அனைத்து à®®ேல்நிலைப் பள்ளித் தலைà®®ையாசிà®°ியர்களுà®®் 27.01.2021 à®®ுதல் 06.02.2021 வரையிலான நாட்களில் தங்கள் பள்ளியில் à®®ேல்நிலை à®®ுதலாà®®ாண்டு பயிலுà®®் à®®ாணவர்களது விவரங்களை EMIS EMIS Portal- ல் சென்à®±ு சரிபாà®°்த்த பின்னர் , 01.022021 à®®ுதல் 11.02.2021 வரையிலான நாட்களில் அரசுத் தேà®°்வுகள் இயக்கக இணையதளத்திà®±்குச் சென்à®±ு à®…à®®்à®®ாணவர்களது கூடுதல் விவரங்களை பதிவேà®±்றம் செய்து , தேà®°்வுக் கட்டணத்தினையுà®®் இணையதளம் வாயிலாக செலுத்தவேண்டுà®®் என à®…à®±ிவுà®±ுத்தப்பட்டது.




Plus One ( +1 ) Public Exam 2021 - NR Preparation Dir Instructions - Download here

Post a Comment

Previous Post Next Post