Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிà®°ியர்கள், à®®ாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்à®±ுà®®் à®®ாதிà®°ி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்à®±ை தினசரி பகிà®°்ந்து வருகிà®±ோà®®்.. படித்து பயனடையுà®™்கள், உங்களின் நண்பர்களுக்குà®®் பகிà®°ுà®™்கள் அவர்களுà®®் பயனடையட்டுà®®்

PG Teacher - 2% Promotion Selected Candidates List And Counselling Date 





à®®ுதுகலை ஆசிà®°ியர் பதவி உயர்வு கலந்தாய்வு - à®…à®®ைச்சுப் பணியிலிà®°ுந்து 2% ஒதுக்கீடு அடிப்படையில் பணிà®®ாà®±ுதல்/பதவி உயர்வு à®®ூலம் à®®ுதுகலை ஆசிà®°ியராக நியமனம் செய்ய 06.02.2021 அன்à®±ு பணிநியமன கலந்தாய்வு.à®…à®®ைச்சுப்பணியிலிà®°ுந்து 2 % ஒதுக்கீடு அடிப்படையில் பணிà®®ாà®±ுதல் / பதவி உயர்வு à®®ூலம் à®®ுதுகலை ஆசிà®°ியராக நியமனம் செய்ய பணியாளர்களின் பெயர்ப்பட்டியல் பாà®°்வையில்காண் இவ்வலுவலக செயல்à®®ுà®±ைகளின்படி வெளியிடப்பட்டது. அப்பட்டியலில் வரிசை எண் 1 à®®ுதல் 150 உள்ள பணியாளர்களுக்கு கீà®´ே அட்டவணையில் குà®±ிப்பிட்டுà®°ெளபடி à®…à®®ைச்சுப்பணியிலிà®°ுந்து பணிà®®ாà®±ுதல் / பதவி உயர்வு à®®ூலம் à®®ுதுகலை ஆசிà®°ியராகப் நியமனம் வழங்குவதற்கான பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்குà®®் கலந்தாய்வு நடைபெà®± உள்ளது. இக்கலந்தாய்வில் வரிசை எண் .1 à®®ுதல் 150 உள்ள தங்கள் à®®ாவட்டத்தைச் சேà®°்ந்த பணியாளர்களுக்கு கலந்தாய்வில் 1 மணிநேà®°à®®் à®®ுன்னதாக கலந்தாய்வு நடைபெà®±ுà®®் இடத்தில் தவறாமல் கலந்து கொள்ளுà®®் வகையில் தகவல் தெà®°ிவித்திட அனைத்து à®®ுதன்à®®ைக்கல்வி அலுவலர்களுà®®் கேட்டுக்கொள்ளப்படுகிà®±ாà®°்கள்.

à®®ேà®±்காண் கலந்தாய்வில் வரிசை எண் .1 à®®ுதல் 150 உள்ள பணியாளர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ளவுà®®் அவ்வாà®±ு கலந்து கொள்ளாத பணியாளர்களுக்கு எஞ்சியுள்ள காலிப்பணியிடங்களில் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ( à®®ேநிக ) அவர்களால் பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படுà®®் எனவுà®®் , தனியர் à®®ுதுகலை ஆசிà®°ியர் பதவியில் பணியில் சேà®° விà®°ுப்பம் இல்லை எனில் தற்காலிக நிரந்த உரிà®®ைவிடல் உடனடியாக சாà®°்ந்த à®®ுதன்à®®ைக் கல்வி அலுவலரிடம் அளிக்கவேண்டுà®®். கலந்தாய்வில் பங்கேà®±்காத பணியாளர்கள் எக்காரணம் கொண்டுà®®் பணி ஒதுக்கீட்டில் உரிà®®ை கோà®° இயலாது.


PG Teacher - 2% Promotion Counselling Date And Selected Candidates List - Download here

Post a Comment

Previous Post Next Post