Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

G.O 9  - JACTTO - GEO வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசுப்பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான குற்றவியல் வழக்குகள் இரத்து - அரசாணை வெளியீடு 

 22.01.2019 முதல் 30.01.2019 வரை நடைப்பெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசுப்பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது ஒழங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் வழக்குகள் கைடுவிடுதல் ஆணை வெளியீடு. அரசாணை (நிலை) எண் .9  நாள்: 02.02.2021.




Post a Comment

Previous Post Next Post