Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 தனி நபர் வருமான வரியில் மாற்றமில்லை 



5 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோரிடம் வருமான வரி பெறாமல் தவிர்ப்பது, 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் வருவாய் ஈட்டுவோரிடம் 10 சதவீதம் மட்டும் வருமான வரி பெறுவது உள்ளிட்ட சலுகைகளை அறிவிப்பாரா நிர்மலா சீதாராமன் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

அதே வருமான வரி தொடரும்

ஆனால், பட்ஜெட் உரையில் தனிநபர் வருமான வரி தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதேபோல கார்பொரேட் வரியும் மாறவில்லை. எனவே தற்போது நடைமுறையில் உள்ள அதே போன்ற வருமான வரி ஸ்லாப் தொடரும் என்பது இதன் பொருளாகும். வருமான வரித் தாக்கல் செய்யக் கூடிய விண்ணப்பங்களில், இனிமேல் முதலீட்டு ஆதாயங்கள் மீதான வருமானம், வங்கி வட்டி வருமானம் ஆகியவற்றின் விவரங்கள் முன்கூட்டியே நிரப்பப்பட்டு இருக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post