Title of the document
நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்
9,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒருநாள் விட்டு ஒரு நாள் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikKS0n8tjq0CMbU1CA3g4MLjopGK_rMd1F252iVQm2_KFzjUgaKUR1cN1t-VyRjwQl1b2fpDs1vJBAaohYa7LaWQNNxklS2nnX8_CiUreDuO0k6s8wESH4oMHlsQDf4sJElR3584IN5bN_/s320/IMG_20210203_221003.jpg)
சில பள்ளிகளில் வகுப்பு பிரிவுகள் எண்ணிக்கை சமூக இடைவெளியை பின்பற்றுவதால் இரு மடங்கு ஆகும் என்பதால் சில வகுப்புகள் அல்லது சில பிரிவுகளை ஒருநாள் விட்டு ஒருநாள் செயல்படலாம் என்றும்.
பள்ளிகளில் சில வகுப்புகள் அல்லது பிரிவுகள் இரண்டு வேலையாக செயல் படலாம் எனவும் வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது
This is a nice good decision.
ReplyDeletePost a Comment