Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

வருமான வரி கணக்கீட்டில் 100 % விலக்கு பெறுவது எப்படி?



அனைத்து கழிவுகளும் போக 5,00,010 முதல்  5,05,000 வரை நிகர வருமானம் (Net Taxable Income) வரக்கூடியோர் 13,000 முதல் 14,000 வரை வருமான வரி செலுத்த வேண்டி வரும்.


இதனைக் குறைக்க முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு (Chief Minister's Public Relief Fund -CMPRF) 5 இலட்சத்திற்கு மேல் உள்ள,கழிவு தேவைப்படும் தொகையை மட்டும் நிதி அளிக்கலாம்.

அளிக்கும் தொகைக்கு U/S 80 G யின் படி 100% வரிவிலக்கு உண்டு.


இதன் மூலம் நிகர வருமானத்தை 5 இலட்சத்திற்கு கீழ் கொண்டுவந்து வருமான வரி செலுத்துவதை முற்றிலும் தவிர்க்கலாம்.


CM PUBLIC RELIEF FUND

CMPRF ஆக செலுத்தும் மிகக் குறைந்த தொகை மட்டுமே செலவு.


மேலும் அளிக்கும் தொகை முழுமையாக தமிழக நிவாரணத்திற்கும் சென்று சேரும்.


நிவாரண நிதியினை Online மூலம் செலுத்தி,செலுத்தக் கூடிய நபரின் பெயர் மற்றும் PAN எண் ஆகியவை அடங்கிய Receipt கட்டாயம் பெற வேண்டும்.


தயாரிப்பு

இரா.கோபிநாத்

Post a Comment

Previous Post Next Post