Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 NEET, JEE தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது _ மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு


 இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..


நீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது


கொரோனா பாதிப்பு காரணமாக மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்க, 

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவீதமும், தமிழக பாடத்திட்டத்தில் 40 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது.


இதனால் நாடு முழுமைக்கும் ஒரே தேர்வாக எழுதக்கூடிய நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.


அதற்கு பதிலளித்துள்ள மத்திய கல்வி அமைச்சகம் கடந்த ஆண்டை போலவே, மாணவர்கள் முழு பாடத்தையும் படித்தாக வேண்டும் எனறும், கூடுதல் கேள்விகள் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post