Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 ஐஐஎம் கேட் நுழைவுத் தேர்வு : இறுதி விடைத்தாள் பட்டியல் வெளியீடு

 இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்.




ஐஐஎம் - கேட் தேர்வின் இறுதி விடைத்தாள் பட்டி யல் வெளியாகியுள்ள நிலையில் , தேர்வு முடிவுகள் விரைவில் வெளி யாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

 தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை மேலாண்மைப் படிப்புகளில் சேர ' கேட் ' எனப்படும் பொது நுழைவுத்தேர்வில் ( தேர்ச்சி பெற வேண்டும் . அதன்படி நிகழாண்டுக்கான ' கேட் ' தேர்வு , நாடு முழுவதும் நவ .29 - ஆம் தேதி நடைபெற்றது . இந்தத் தேர்வு 159 நகரங்களில் 430 தேர்வு மையங்களில் 3 ஷிஃப் டுகளில் சுமார் 2 லட்சம் பேர் தேர்வெழுதினர் . கரோனா தொற்றுப் பரவலை முன்னிட்டு 96.15 சதவீதத் தேர்வர்களுக்கு அவர்கள் விரும் பிய தேர்வு மையங்களே ஒதுக்கப்பட்டன . 

இதுகுறித்து ஐஐடி இந்தூர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , “ பாட நிபுணர் குழு மேற்கொண்ட கவனமான ஆய்வில் முதல் மற் றும் மூன்றாவது ஷிஃப்டு கேள்வித்தாள்களுக்கான விடைகளில் எந்த மாற்றமும் இல்லை . எனினும் இரண்டாவது ஷிஃப்ட்டில் ஒரு ( கேள்விக்கான விடை மாற்றப்பட்டுள்ளது .

 https://iimcat.ac.ii என்ற இணையதளத்தில் விடைத்தாள் பட்டியலைக் காணலாம் ' என ( தெரிவிக்கப்பட்டுள்ளது . ஐஐஎம்- கேட் தேர்வின் இறுதி விடைத்தாள் பட்டியல் வெளியா னதைத் தொடர்ந்து ஜனவரி முதல் வாரத்தில் கேட் தேர்வு முடிவுகள் ( வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Post a Comment

Previous Post Next Post