இந்த ஆண்டு பொதுத்தேர்வு கட்டாயம் _ அமைச்சர் செங்கோட்டையன்
இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..
" நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு உண்டு " நடப்பு கல்வியாண்டில் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் ; முதலமைச்சருடன் கலந்து பேசி பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
Post a Comment