Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 எந்தெந்த வகுப்புகளுக்கு எவ்வளவு பாடத்திட்டம் குறைப்பு - அமைச்சர்  அறிவிப்பு.

இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

கொரோனா தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறக்க காலதாமதம் ஆவதால் அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

தனியார் பள்ளிகள் வேண்டுமானால் ஆன்லைனில் நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 மேலும் 9 ஆம் வகுப்பு வரை 50 % பாடங்களும்,  10,11,12 ஆம் வகுப்புகளுக்கு 35% பாடங்களும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post