Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

DSE - புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது 2020 - 2021  

பள்ளிக்கல்வி புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது 2020 - 2021 ஆம் கல்வி ஆண்டு - மாநில அளவிலான கண்காட்சிப்போட்டிகள் இணைய மென்பொருள் மூலமாக நடத்துவது தொடர்பாக

 2020 2021 ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையம் இணைந்து நடத்திய புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கு மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்ப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு தற்போது மாவட்ட அளவிலான கண்காட்சிப்போட்டிகள் இணைய வழியில் நடத்தப்படுவதாகவும் , அதற்காக MANAKcompetitionAPP உருவாக்கப்பட்டு அதனை கணினி கைப்பேசி வழியாக Google Play store வழியாக Google Play store - ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

அதனடிப்படையில் தருமபுரி வருவாய் மாவட்டத்திற்கான 2020 - 2021 ஆம் கல்வி ஆண்டின் மாவட்ட அளவிலான கண்காட்சிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணக்கர்களின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது . மேலும் தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணாக்கர்களின் தலைமையாசிரியர்கள் சார்ந்த மாணவர்களுக்கு இத்தகவலை தெரிவித்து செப்டம்பர் 06 முதல் செப்டம்பர் 15 ம் தேதிக்குள் இணையதளம் மூலம் பதிவுகளை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது . மேலும் இதற்கு 2020-2021 தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மட்டுமே தங்களது அறிவியல் காட்சிப்பொருள் குறித்த விவரங்களை அனுப்ப வேண்டும் . 

அவர்களது விருதுக்கான குறியீட்டு எண் ( Award Code Number - எ - கா : 20 TN176143 ) ஒவ்வொரு மாணவருக்கான User ID ஆகும் , அவர்கள் முன்னரே பதிவு செய்துள்ள செல்பேசி எண்ணுக்கு OTP வாயிலாக கடவுச்சொல் ( password ) அனுப்பப்படும் . இதற்கானவழிமுறைகள் ( WWW.Nowtubecomwatch ? v = vllewtyBeso ) என்ற காணொளி இணைப்பில் வழங்கப்பட்டுள்ளன . இணைப்பில் குறிப்பிட்டுள்ளபடி மாவட்ட அளவில் தேர்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தங்களுடைய அறிவியல் செயல்முறைகளை ஒளிஒலி காட்சிகள் மூலம் தயாரித்து செல்பேசி அல்லது இணையதளம் மூலமாக அனுப்ப வேண்டும் சுருக்கமாக , ஆயிரம் வார்த்தைகளுக்குமிகாதசுருக்கக் குறிப்பையும் இணைக்கவேண்டும்..

 மேலும் 2011. 2002 ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய் காண விருதுகளுக்கான புதிய பதிவுகள் ஜீலை 25 ம் தேதியிலிருந்து தொடங்கப்பட்டுவானது இதற்கு 5 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அறிவியல் ஆ carb உள்ள மாணவர்களை வகுப்பு வாரியாக கண்டறிந்து , அறிவியல் சார்ந்து புதுமையான படைப்புகளை மாணவமாணவிகளிடமிருந்து பெற்று அப்படைப்புகளை minspviremanks manak என்ற இணையத்தில் தங்கள் பள்ளி காலில் ( shea / Authority ) அக்டோபர் 5 தேதிக்குள் பதிவேற்றம் செய்ய அனைத்துவகைப்பாளி தலைமையாசிரியர்கள் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 

இணைப்பு  :

மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பட்டியல் 

 பெறுவர் :

1 மாவட்டக்கல்வி அலுவலர் , தருமபுரி அரூர் . பாலக்கோடு 

2 அனைத்து வகை உயர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் . தருமபுரி வருவாய் மாவட்டம் 

3. அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் , தருமபுரி வருவாய் மாவட்டம் ( தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு தகவல் தெரிவித்து வழிகாட்டி ஆசிரியர் சார்ந்த விவரம் பெற்று இவ்வலுவலகத்திற்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது..

Post a Comment

Previous Post Next Post