Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

Emis Important News - முதல் வகுப்பு மாணவர்கள் EMIS- இணையதளத்தில் புதிதாக பதிவு மேற்கொள்ளும் போது தெரிந்து கொள்ள வேண்டியவை- 7 POINTS- EMIS FORM AVAIL 

Emis Important News

 

* உங்கள் பள்ளி முதல் வகுப்பு மாணவர்களுக்கு புதிதாக பதிவு மேற்கொள்ளும் முன் அந்த மாணவன் வேறு எங்கும் இதற்கு முன் படிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

*  அந்த மாணவன் ஏற்கனவே வேறு அரசு மற்றும் தனியார் பள்ளியில் LKG,UKG படிந்திருந்தால் அந்த மாணவனுக்கு emis id இருக்கும்.

* அந்த மாணவனை emis- students admission- search செய்து admit செய்து கொள்ளவும்.

* இந்த வருடம் புதிய மாணவர்களை emis தளத்தில் சேர்க்கும் போது student type 1.regular students & 2.migrant students என வரும்.

*  Regular students என்றால் மாணவன் தமிழ்நாட்டில் வசிப்பவன்.

* Migrant student என்றால் மாணவன் இதற்கு முன் வேறு மாநிலத்தில் படித்துவிட்டு தற்போது தமிழ்நாட்டிற்கு வந்துள்ளான் என அர்த்தம்.

(பெற்றோர்கள் வேலை காரணமாக வேறு மாநிலத்தில் இருந்து இங்கு வந்திருக்கலாம் அல்லது தமிழக பெற்றோர்கள் வேலை காரணமாக இதற்கு முன் வேறு மாநிலத்திலும் தற்போது தம் சொந்த மாநிலத்திற்கு வந்திருக்கலாம்)

 இந்த செய்தியையும் படிங்க

 2020ல் அதிகம் இந்தியாவில் படிக்க குவியும் வெளிநாட்டு மாணவர்கள்


 *  Migrant student முதல் வகுப்பு மட்டுமின்றி வேறு எந்த வகுப்பாக இருந்தாலும் புதிய பதிவை மேற்கொள்ளலாம்.

அவசரம் வேண்டாம் கவனமாக பதிவு செய்யவும்.

CLICK HERE TO DOWNLOAD- EMIS CAPTURE FORM


Post a Comment

Previous Post Next Post