1-12th Std New Text Books - Click Below Image To Download

1-12th Std New Text Books
Title of the document
1 - 12th Std Tamil Nadu New Text books 2021-2022 - Download Here நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

TN Bridge Course Schedule ( Time Table ) 2021 and Bridge Course Kalvi Tv Official Videos

Bridge Course Explanation to All School Teachers 

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு இணைப்பு பாடப்பயிற்சி புத்தகங்கள் மற்றும் பயிற்சி புத்தகங்கள் சென்றடைய ஏற்பாடு செய்ய வேண்டும். 

 இணைப்புப் பாடப்பயிற்சி கட்டகம் சார்பான ஒளிபரப்பு கால அட்டவணை அனைத்து மாணவர்களுக்கும் சென்று அடைந்ததை உறுதி செய்ய வேண்டும். 

காணொலி ஒளிபரப்பின் போது அனைத்து மாணவர்களும் இணைப்பு பாடப்பயிற்சி சட்டகத்துடன் காணொலியைக் காண அறிவுறுத்த வேண்டும்.

 ஒவ்வொரு நாளின் முடிவிலும் இணைப்பு பாடப்பயிற்சி கட்டகத்தில் (Bridge Course) உள்ள மதிப்பீட்டு பகுதியை மாணவர்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்ட விலையில்லா நோட்டுப் புத்தகத்தில் தவறாமல் செய்ய அறிவுறுத்தல் வேண்டும்.

கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் காணொலிகளை மாணவர்கள் பார்த்து பயன்பெறுவதை உறுதி செய்ய தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.  

TN Bridge Course Class 2 to 9th Std Schedule ( Time Table ) 2021

TN Bridge Course Schedule ( Time Table ) 2021 - Download Here 

 

TN Bridge Bridge Course Kalvi Tv Official Videos

2nd Standard TN Bridge Course Videos - Download Here

3rd Standard TN Bridge Course Videos - Download Here

4th Standard TN Bridge Course Videos - Download Here

5th Standard TN Bridge Course Videos - Download Here

6th Standard TN Bridge Course Videos - Download Here

7th Standard TN Bridge Course Videos - Download Here

8th Standard TN Bridge Course Videos - Download Here

9th Standard TN Bridge Course Videos 2021 - Download Here



Kalvi TV Time Table schedule for Govt School Students| bridge course time table| kalvi tholaikaatchi 



1 - 12th Std Tamil Nadu New Text books 2021-2022 - Download Here

Post a Comment

Previous Post Next Post
1 - 12th Std Tamil Nadu New Text books 2021-2022 - Download Here