Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 தேர்தல்‌ பணிகளில்‌ சத்துணவு சமையலர்களுக்கு பதிலாக வேறு நபர்களை நியமிக்க ஆட்சியர்‌ நடவடிக்கை!!

 

திருவள்ளூர்‌,

 மார்ச்‌. 3௦ திருவள்ளூர்‌ மாவட்டத்‌ இல்‌ உள்ள வாக்குச்சாவடிக ளில்‌ எழுதப்படிக்கத்‌ தெரி யாதசத்துணவுசமையலர்கள்‌, அங்கன்வாடி உதவியாளர்‌ கள்‌, தமிழ்‌ பேசத்‌ தெரியாத வ ர்‌ க ள்‌ நியமிக்கப்பட்டுள்ளார்கள்‌ என்றுசுட்டிக்காட்டி மாலை முரசுநாளிதழில் நேற்றுமுன்‌ தினம் செய்தி வெளியானது


 


 

இதன்‌ எதிரொலியாக திருவள்ளூர்‌ மாவட்டதேர்தல்‌ பணிகளில் தகுதிவாய்‌ ந்தவர்‌ களை உடனடியாக நியமித்து மாவட்ட ஆட்சியர்‌ பொன்‌னையா துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்‌.


வாக்குச்சாவடிகளில்‌ வாக்குச்சாவடி அலுவலர்‌ 1, வாக்குச்சாவடி அலுவலர்‌ 2, வாக்குச்சாவடி அலுவலர்‌ 3 ஆகியோர்‌ இந்தி பேசுபவர்‌ கள்‌, சத்துணவு சமையலர்‌ கள்‌ மற்றும்‌ அங்கன்வாடி உதவியாளர்கள்‌ நியமிக்கப்பட்டு இருப்ப தால்‌ பட்டதாரி ஆசிரியர்க ளுக்கு வழங்கப்பட்ட வாக்‌ குச்சாவடி அலுவலர்கள்‌! /100) தேர்தல்‌ பணி செய்வது மிகவும்‌ சிரமமாக இருக்கும்‌ என கடந்த சனிக்கிழமை தமிழ்நாடு உயர்நிலை மேல்‌ நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்‌ கழக நிறுவனத்‌ தலைவர்‌ டாக்டர்‌ ௮.மாய வன்‌ சார்பில்‌ திருவள்ளூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ பொன்‌ னையாவை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்த செய்தி கடந்த ஞாயிற்றுக்கி ழமை மாலைமுரசு தாளித ழில்‌ வெளியானது குறிப்பிடத்தக்கது


 இதைத்தொடர்ந்து29.4. 21 அன்று படிக்கத்‌ தெரியாத சத்துணவு சமையலர்கள்‌, படிக்கத்‌ தெரியாத அங்கள்‌ வாடி உதவியாளர்கள்‌, தமிழ்‌ பேசத்தெரியாத இந்திக்காரர்‌ கள்‌ஆகியோர்விவரங்களை உடனடியாக திரட்டி மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்‌ என ஆட்சியர்‌ உத்தரவிட்‌ டுள்ளார்‌. இந்நிலையில்‌ ஞாயிற்‌ றுக்கிழமை அந்தந்த வட்‌டாரவளர்ச்சி அலுவலர்கள்‌, குழந்தைகள்‌ வளர்ச்சி திட்ட முகமை அலுவலர்கள்‌ ஆகி யோர்வாய்ஸ்‌ மெசேஜ்‌ மூல மாக சத்துணவு சமையலர்‌ கள்‌ அங்கன்வாடி உதவியா ளர்கள் தமிழ்‌ பேசத்‌ தெரியா தவர்கள் ‌ஆகியோருக்கு தெரி யப்படுத்தி உள்ளனர்‌.


Post a Comment

Previous Post Next Post