Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

  அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா..? - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்


 

 இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு மதுரை வட்டத்தில் காலியாக உள்ள Tyreman, Blacksmith, Staff Car Driver பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 04

பணி: Tyreman - 01

பணி: Blacksmith - 01

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்த பணிப்பிரிவில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,900 - ரூ.63,200

வயது வரம்பு: 01.07.2021 தேதியின்படி 18 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Staff Car Driver - 02

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,900 - ரூ.63,200

வயது வரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கு முறை: இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை போன்று விண்ணப்பம் தயார் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Manager, Mail Motor Service, Madurai 625002

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2021

மேலும் விவரங்கள் https://tamilnadupost.nic.in/Documents/2021/Mar-2021/MMS-driver.pdf        அறியஎன்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 




Post a Comment

Previous Post Next Post