Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 இரண்டாம் கட்ட பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்களுக்கு மட்டுமே 03.04.2021 தேர்தல் பயிற்சி - CEO PROCEEDING

 

விழுப்புரம் மாவட்டத்தில்;

இரண்டாம் கட்ட பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்களுக்கு மட்டுமே 03.04.2021 அன்று நடைபெறும் திருப்புதல் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் மேலும் விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் 2 Ballot பயன்படுத்தப்பட உள்ளதால் அத்தொகுதிக்கு நியமனம் செய்யப்பட்ட Presiding Officer மட்டுமே திருப்புதல் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் உத்தரவு.


 


Post a Comment

Previous Post Next Post