Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்
இரண்டாவது தேர்தல் பயிற்சி நடைபெறும் இடம் மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021-ல் வாக்குப்பதிவு அலுவலர்களாக பணிபுரிய நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் கடந்த 13.3.2021 அன்று நடைபெற்றது.

மேலும் இரண்டாவது பயிற்சி வகுப்புகள் வருகின்ற 26.3.2021 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும். முதல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற  பள்ளி கல்லூரிகளிலே இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்று  தெரிவிக்கப்படுகிறது.




Although read this news also:




1 Comments

  1. All pass potunga nanga manushana illa mata12th paticha mattum Corona varatha

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post