Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் - ஆசிரியர்களுக்கு Memo யார் , எதற்காக வழங்கலாம்? RTI Reply!  



அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் - பள்ளி சார்ந்த செயல்பாடுகளுக்காக ஆசிரியர்களுக்கு Memo வழங்கும் அதிகாரம் தலைமை ஆசிரியருக்கு இல்லை.தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல் 

1 . பள்ளியின் செயலாளர் ( அ ) தாளாளருக்கு Merno கொடுக்க அதிகாரம் உள்ளது .

 2 ,பாடம் , வகுப்பு சார்ந்த விவரங்களுக்கு Memo வழங்க தலைமையாசிரியருக்கு அதிகாரம் இல்லை . ஆனால் பாவின் செயலர் மற்றும் தாளாளருக்கு பரிந்துரை செய்யலாம் 

Post a Comment

Previous Post Next Post