Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிà®°ியர்கள், à®®ாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்à®±ுà®®் à®®ாதிà®°ி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்à®±ை தினசரி பகிà®°்ந்து வருகிà®±ோà®®்.. படித்து பயனடையுà®™்கள், உங்களின் நண்பர்களுக்குà®®் பகிà®°ுà®™்கள் அவர்களுà®®் பயனடையட்டுà®®்

High School HM Promotion / Transfer Panel List Published 





உயர் நிலைப்பள்ளி தலைà®®ை ஆசிà®°ியர்கள் பேணல் வெளியீடு

à®®ொத்தம் - 500

அதில்,

BT & BRT - 55 பேà®°்.

PG - 445 பேà®°்.

01.01.2021 நிலவரப்படியான அரசு உயர்நிலைப் பள்ளித் தலைà®®ையாசிà®°ியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர்களின் விவரங்கள் அனைத்து à®®ுதன்à®®ைக் கல்வி அலுவலர்களுக்குà®®் அனுப்பப்பட்டு திà®°ுத்தம் / நீக்கம் / சேà®°்க்கை பெறப்பட்டதன் அடிப்படையில் தயாà®°் செய்யப்பட்ட 1 à®®ுதல் 500 நபர்கள் கொண்ட பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனைத்து à®®ுதன்à®®ைக்கல்வி அலுவலர்களுக்குà®®் அனுப்பப்படுகிறது. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள 01.01.2021 நிலவரப்படியான பெயர் பட்டியலினை தங்களது à®®ாவட்டத்தில் உள்ள à®®ாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்à®±ுà®®் அனைத்து உயர்நிலை / à®®ேல்நிலைப் பள்ளி தலைà®®ையாசிà®°ியர்களுக்குà®®் அனுப்பி பட்டியலில் உள்ள அனைத்து ஆசிà®°ியர்களின் பாà®°்வைக்கு உட்படுத்தி , அவர்களது பணிவிவரங்கள் சரியாக உள்ளனவா , என்பது குà®±ித்து அவர்களது ஒப்புதலினை எழுத்து à®®ூலம் பெà®±்à®±ுà®®் திà®°ுத்தங்கள் இருப்பின் சாà®°்ந்த தலைà®®ையாசிà®°ியரின் à®®ேலொப்பத்துடன் பெà®±்à®±ு à®®ுதன்à®®ைக்கல்வி அலுவலகக் கோப்பில் வைத்து பராமரிப்பதுடன் , à®®ாவட்ட அளவிலான சேà®°்க்கை , திà®°ுத்தம் , நீக்கம் குà®±ித்த விவரங்களை கீà®´்க்காணுà®®் படிவத்தில் தொகுத்து 18.02.2020 க்குள் இவ்வியக்கக c1sec.tndse@nic.in என்à®± à®®ின்னஞ்சல் à®®ுகவரிக்கு அனுப்பிவைக்குà®®ாà®±ு கேட்டுக்கொள்ளப்படுகிà®±ாà®°்கள் . பாà®°்வை 2 ல் கண்ட அரசாணையின்படி பட்டதாà®°ி ஆசிà®°ியர் à®®ுதுகலையாசிà®°ியர்கள் , உயர்நிலைப்பள்ளித் தலைà®®ையாசிà®°ியர்கள் நியமனம் மற்à®±ுà®®் à®’à®´ுà®™்கு நடவடிக்கை அதிகாà®°à®®் à®®ுதன்à®®ைக்கல்வி அலுவலருக்கு ( நியமன அலுவலர் ) வழங்கப்பட்டுள்ள நிலையில் கீà®´்க்காணுà®®் விவரங்களை கருத்தில் கொண்டு சேà®°்க்கை / நீக்கம் / திà®°ுத்தம் விவரப் பட்டியலினை உரிய ஆதாà®°à®™்களுடன் இணைத்து அனுப்புà®®் படிà®®ுதன்à®®ைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிà®±ாà®°்கள்.


Dir Proceedings - Download here...


Panel List - Download here

Post a Comment

Previous Post Next Post