மருத்துவச் சான்றின் அடிப்படையில் ஈட்டா விடுப்பு (Medical Leave) - அடிப்படை விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு!!!
மருத்துவ அடிப்படையிலான விடுப்புக்கு விண்ணப்பிக்கப்படும் ஒவ்வொரு விண்ணப்பமும் ஏழு நாட்களுக்குள் மருத்துவ வாரியத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்ற திருத்தம் இணைக்கப்பட்டுள்ளது.)
Post a Comment