Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

FLASH NEWS : ஜனவரி 4ல் 2 ஆம் கட்ட மருத்துவ கலந்தாய்வு.!



2 ஆம் கட்ட மருத்துவ கலந்தாய்வு;


தமிழகத்தில் 2ஆம் கட்ட மருத்துவ கலந்தாய்வு வரும் 4 ஆம் தேதி தொடக்கம். மருத்துவ படிப்புக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு ஜனவரி 4-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 

7.5% இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 4-ஆம் தேதி மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகிறது. 

7.5% இடஒதுக்கீட்டில் இன்னும் 12 இடங்கள் உள்ள நிலையில், 4ஆம் தேதி அரசு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. 

''ஜனவரி 5ஆம் தேதி பொதுப்பிரிவு மாணவர்களுக்கும் மருத்துவ கலந்தாய்வு ''நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post