Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 வெவ்வேறு டிகிரியில் பட்டம் பெற்றவரின் ஆசிரியர் பணி நியமனமத்துக்கு தடை!

இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

2 ஆண்டுகள் பிஎஸ்சி கணிதம்,  3ஆம் ஆண்டு பிஎ வரலாறு படித்தவருக்கு வழங்கிய ஆசிரியர் பணி நியமனத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

பணி நியமனம் வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு. 


பாபு என்பவருக்கு பணி வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்திருந்த வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் விளக்கமளிக்க நீதிபதிகள் கிருபாகரன்,  புகழேந்தி அமர்வு உத்தரவிட்டுள்ளது.


இதுபோல் பட்டம் பெற யூஜிசி அனுமதி உள்ளதா? வியாபார நோக்கில் பல்கலைக்கழகங்கள் செயல்படக் கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளது உயர்நீதிமன்றம்.

Post a Comment

Previous Post Next Post