Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

'' Online counselling for Computer Instructors''  கணினி பயிற்றுநர்க்காண கலந்தாய்வு தேதி அறிவிப்பு.

 இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

முதுகலை கணினி பயிற்றுநர் தேர்வு பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 28.12.2020 அன்று வெளியிடபட்டது இதனை தொடர்ந்து அவர்களை பணிநியமனம் செய்வதறகான கல்ந்தாய்வு தேதி மற்றும் அதன் தொடர்பான விபரங்களை பள்ளி கல்வி துறை வெளியிட்டுள்ளது 

2018-2019ஆம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி பயிற்றுநர் நிலை-1 காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித்தேர்வு நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய கடிதத்தின்படி பெறப்பட்டுள்ளது.

 அப்பட்டியலில் உள்ள பணிநாடுநர்களுக்கு பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு EMIS இணையதளம்மூலம் வரிசை எண். 1 முதல் 400 வரை 02.01.2021 அன்றும், வரிசை எண். 401முதல் 742 வரை 03.01.2021 நாட்களில் நடைபெற உள்ளது.

Post a Comment

Previous Post Next Post