12th Tamil சிறப்பு தமிழ் சிற்றிலக்கியங்கள்
பன்னிரண்டாம் வகுப்பு - Tamil – கல்வித்தொலைக்கட்சி நிகழ்ச்சி பாடங்கள் - 12th Standard - Tamil - kalvi TV / kalvitholaikatchi Videos ( All Videos updated)
கல்வித்தொலைக்காட்சி வீடியோ பார்த்தால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம் என்று பள்ளிக்கல்வித் துறை தற்போது அறிவித்துள்ளது.. எனவே இதுவரை கல்வித்தொலைகாட்சியில் ஒலிபரப்பு செய்யப்பட்ட வீடியோக்கள் அனைத்து வீடியோக்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..
இந்த வீடியோக்களில் உள்ளதை படித்தாலே போதும், நீங்கள் பன்னிரண்டாம் வகுப்பு வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும். இந்த பயனுள்ள வீடியோக்களை அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் உங்களின் Whatsapp குழுக்களில் பகிருங்கள்..
Post a Comment