Title of the document 95 43 43 43 97 - TN Police Exam 2020 - Free Coaching Class Contact : 9543434397
புதிர் போட்டி- CEO அறிவிப்பால் தலைமையாசிரியர்களுக்கு அதிர்ச்சி!

மாணவர்களுக்கு CEO-ஒரு புதிய அறிக்கை அதில் மாணவர்களுக்கு புதிர் போட்டி நடக்க இருப்பதால் 3 முதல் 12 ஆம் வகுப்பு வரை அதில் கலந்து கொள்ளலாம் மகாத்மா காந்தி அவர்களின் 150 ஆம் பிறந்த நாள் அக்டோபர் இரண்டாம் தேதி கொண்டாடும் வகையில் இந்தப் போட்டிகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்படுகின்றது.


  இந்தப் போட்டிக்கான தலைப்புகள் :
  1. காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு
  2. காந்தியடிகளின் மக்கள் பணிகள்
  3. வாழ்க்கையோடு இணைந்த காந்தியடிகளின் கருத்துக்கள்.

புதிய கல்விக்கொள்கை 2020 அறிக்கையில் அனைத்து மாநிலங்களிலும் மும்மொழிக்கொள்கை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும், மூன்றாவது மொழியாக ஹிந்தி கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. மத்திய அரசின் இந்த ஹிந்தி திணிப்பிற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் இருந்து வரும் நிலையில், தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு நடைபெறும்  இந்தப் போட்டியானது ஆங்கிலம் மற்றும் இந்தியில்  மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் வழி கல்வி கற்கும் மாணவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்று கல்வியாளர்கள் எண்ணுகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post

TN Police Exam 2020 - Free Class Call - 95 43 43 43 97