Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

இரண்டாம் முறையாக பள்ளிக்கல்வி செயலாளர் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இரு முறை பள்ளிக்கல்வி செயலாளர் கூட்டம் தள்ளிவைப்பு.  இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குனர் பழனிசாமி அனைத்து மாவட்ட  சி .இ . ஓ.க்கள் டி.இ.ஓ.க்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை.அதில் தமிழக பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளின் ஆசிரியர்கள் இடமாறுதல் மற்றும் மாணவர் சேர்க்கை நடந்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்ய நேற்று ஆலோசனை நடப்பதாக இருந்தது.டி ராஜ்குமார் பங்கேற்க உள்ள கூட்டம் வரும் 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டதாக சுற்றறிக்கை அனுப்பினார். பின்பு மீண்டும் இந்தக் கூட்டம் வரும் ஒன்பதாம் தேதி கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதனால் மாவட்ட கல்வி அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post