Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 

அரசு உதவி பெறும் பள்ளி - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை.

 

 SRIRANGAM EDUCATIONAL ஆசிரியர் தேவை ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரவேற்கப்படுகின்றன .

கல்வி தகுதி : வணிகவியல் பாடத்தில் இளங்கலைப் பட்டமும் , முது பட்டமும் , ஆசிரியர் பயிற்சியில் B.Ed. , பட்டமும் பெற்றிருக்க வேண்டும் . ( இரு பாலரும் விண்ணப்பிக்கலாம் )

இனம் : 0.C ( பொதுப்பிரிவு )

விண்ணப்பங்கள்

 பள்ளிச் செயலருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 24.09.2020

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : செயலர் அவர்கள் , பெண்கள் மேல்நிலைப்பள்ளி , ஸ்ரீரங்கம் , திருச்சி -620006

Post a Comment

Previous Post Next Post