சொற்களை கண்டுபிடித்து , அதன் எழுத்துக்களை கையெடுக்காமல் விரலால் தொட்டுகொண்டே செல்லவும்.

வகுப்பு  : முதல்  வகுப்பு

பருவம் : முதல்  பருவம்

பாடம்  : ஆங்கிலம்  பாடம்

தலைப்பு : Word Wall

மீடியம் : தமிழ் மற்றும் ஆங்கில வழி (Tamil And English Medium)

விளையாடி முடித்த பின் அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். 

   

 

Title : 1st std - Term 1 - English - Unit 1 - Word Wall (Page- 107.1 [1])

நமது Kalvi News வலைதளத்தில் அரசு பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு  பயன்படும் வகையிலான தினசரி கல்விசெய்திகளை பகிர்ந்து வருகிறோம். மேலும்  முதல் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் நமது அரசுப்பள்ளி குழந்தைகளுக்காக தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூகஅறிவியல் பாடங்களின் அனைத்து வகையான Study Materials, KalviNews Text Books,Formative Assesment Activities FA(A) And FA(B), Summative Assesment Question papers,Video Lessons வீடியோ பாடங்கள் , பாடம் சார்ந்த ஆன்லைன் விளையாட்டுகள், ஆகியவற்றையும் பள்ளி மாணவர்களுக்கு  பயன்படும் வண்ணம் நமது KalviNews.in வலைத்தளத்தில் தினசரி பகிர்ந்து வருகிறோம்.

 மேலும் மாணவர்களின் கற்றலை வலுப்படுத்தும் நோக்கத்தில் அதன் ஒரு பகுதியாக தற்போது மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கும்படியாக பாடம் சார்ந்த செயல்பாடுகளை  தயாரித்து கீழே கொடுத்துள்ளோம். இவற்றுள் ஒருசில நமது kalvinews வலைதளக்குழுவால் உருவாக்கப்பட்டவை ஆகும்.. மேலும் சில, மாணவர்களுக்கு பயன்படும் நோக்கில் மற்றவர்களின் படைப்புகளையும் பகிரப்பட்டவை ஆகும். இதுபோன்ற மாணவர்களுக்கு பயன்படும் பயனுள்ள கல்வி சார்ந்த உங்களின் படைப்புகளையும் நமது கல்வி நியூஸ் Kalvi News வலைத்தளத்தில் பகிர விரும்பினால் எங்களை ஈமெயில் முகவரி மூலமாக எங்களை தொடர்புகொண்டு பகிரலாம்.

நமது அரசு பள்ளியில் முதல்வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்காக  முதல்  பருவத்திற்கான ஆங்கிலம்  பாட புத்தகத்தில்  உள்ள Word Wall  பாடம் சார்ந்த செயல்பாடுகளை இங்கே கொடுத்துள்ளோம். Practice Can Maketh One Perfect என்பது போல், இந்த செயல்பாட்டை மீண்டும், மீண்டும் நீங்கள் பயிற்சி செய்வதன் மூலமாக உங்களை இந்த பாடத்தில் உள்ள அனைத்து திறன்களையும் பெற்றவர்களாக்கிக் கொள்ள முடியும். எங்களின் செயல்பாடுகளில்  மேலும் எதாவது திருத்தம், முன்னேற்றம் தேவைபட்டால் உங்களின் ஆலோசனைகளை எங்களுக்கு வழங்குங்கள்

கல்வி சம்பந்தப்பட்ட Pdf Materials, Video Lessons மாணவர்களுக்கு பயன்படக்கூடிய உங்களின் சொந்த படைப்புகளையும் நமது Kalvi News இணையதளத்தில் வெளியிட விரும்பினால் எங்களை  தொடர்பு கொள்ளவும்,. அனைத்து வகுப்புகளுக்குமான தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூகவியல் பாடங்களின் வீடியோக்கள் நமது kalvi News Official Youtube Channel லிலும் வீடியோக்களாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவற்றை பள்ளி குழந்தைகள் வீட்டிலிருந்து படித்து பயன்பெறலாம். Youtube Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் உங்களுக்கு பயன்படவில்லை என்றாலும் இவற்றை உங்களின் பள்ளி குழந்தைகளுக்கோ அல்லது உங்கள் உடன் படிக்கும் மாணவர்களுக்கோ அல்லது உங்களின் உறவினர்களின் குழந்தைகளுக்கோ பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்.