Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 

Breaking Now : தமிழகத்தில் இன்று ( செப்டம்பர் 13 ) மேலும் 5,693 பேருக்கு கொரோனா தொற்று

 

தமிழகத்தில் ( 13.09.2020 ) இன்று 5,693 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  4,80,524 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 994   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 490

செங்கல்பட்டு - 299

திருவள்ளூர் - 300


மாவட்ட வாரியான பாதிப்பு.( 13.09.2020 )

IMG-20200913-WA0016


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5,717


இன்றைய உயிரிழப்பு : 74

Post a Comment

Previous Post Next Post